பருப்பு வடை (Paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை 2 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும் பின் சிறிது சிறிதாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சோம்பு கறிவேப்பிலை கொத்தமல்லி தழை இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் அதை உள்ளங்கையில் வைத்து தட்டவும்
- 4
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான பருப்பு வடை ரெடி
- 6
பருப்பை மிகவும் நைசாக அரைக்க கூடாது கரகரப்பாக அரைத்து எடுத்தா நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14394571
கமெண்ட்