முளைகட்டிய சாலட்(sprout salad recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

முளைகட்டிய சாலட்(sprout salad recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் கருப்பு உளுந்து
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 சிட்டிகை உப்பு
  5. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  6. தேவைக்கு எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கருப்பு உளுந்தை கழுவி 10 மணி நேரம் ஊற விட. பின்னர் தண்ணீரை வடி கட்டி ஒரு நாள் மூடி வைக்க. முளைப்பு கட்டிவிடும்

  2. 2

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து

  3. 3

    மிளகு தூள் மற்றும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து உண்ணலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes