எள்ளு பிஸ்கட்(heart shape sesame biscuit recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#hh

எள்ளு பிஸ்கட்(heart shape sesame biscuit recipe in tamil)

#hh

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1கப் - கோதுமை மாவு
  2. 6 ஸ்பூன் - சர்க்கரை
  3. 1/2 ஸ்பூன் - பேக்கிங் பவுடர்
  4. 2 - எள்ளு
  5. ஒரு சிட்டிகை - உப்பு
  6. 50g - வெண்ணை
  7. 5 ஸ்பூன் - பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில், மிக்ஸியில் சர்க்கரை போட்டு, பொடித்து கொள்ளவும்.
    அடுத்து வெண்ணை மிருதுவாக இருக்க வேண்டும். கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், எள்ளு, உப்பு, வெண்ணை சேர்த்து பிசையவும்.

  2. 2

    அடுத்து இதில் பால் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

  3. 3

    ஊறிய மாவை சிறிது கனமாக தேய்த்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். வெட்டியா மாவை, அவனில் வைத்து 180 சூட்டில், 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

  4. 4

    எள்ளு பிஸ்கட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes