சங்கு பிஸ்கட் (Sangu biscuit recipe in tamil)

Ramyaa Mani
Ramyaa Mani @cook_27369708

சங்கு பிஸ்கட் (Sangu biscuit recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/4 கப்ரவை
  2. 1 கப்மைதா
  3. 1/4 கப்சர்க்கரை
  4. 1/4 டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்
  5. உப்பு -ஒரு சிட்டிகை
  6. 50 மில்லி லிட்டர்தேங்காய் பால்
  7. 1 தேக்கரண்டிவெண்ணை அல்லது டால்டா
  8. எண்ணெய் வருக்க

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மைதா, ரவை, சர்க்கரை, ஏலக்காய் தூள், உப்பை கலந்து கொள்ளவும்

  2. 2

    உருக்கிய வெண்ணெய் அல்லது டால்டாவை கலந்து வைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பூரி மாவு பிசைவது போல் மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
    மாவு பிசையும் பொழுது தண்ணீரின் அளவை சரிபார்த்து சேர்க்கவும், தண்ணீர் அதிகமாக சேர்த்தால் மாவு தளர்ந்து விடும்.

  5. 5

    சங்கு பிஸ்கட் மர அச்சில் சிறிது மாவை வைத்து அழுத்தி தேவையான வடிவத்தை செய்து கொள்ளுங்கள்.

  6. 6

    எண்ணெயில் வறுத்து எடுத்தால் சங்கு பிஸ்கேட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ramyaa Mani
Ramyaa Mani @cook_27369708
அன்று

Similar Recipes