வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 வாழைத்தண்டு
  2. 7 பல் பூண்டு
  3. 3 பச்சை மிளகாய்
  4. 1/2 ஸ்பூன் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு
  5. தேவையானஅளவு உப்பு
  6. 3 ஸ்பூன்தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    என்னை ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு தாளித்து பூண்டையும் போட்டு தாளித்து பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும் வரமிளகாய் போட்டால் தண்டு சிவப்பு நிறமாக மாறும்

  2. 2

    அது நன்றாக வதங்கிய பின் தண்டை சேர்த்து உப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்

  3. 3

    தண்ணீர் வற்றிய பிறகு தண்டு நன்றாக வெந்த பிறகு தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன் போட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes