எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
  1. தினை அரிசி - 1 கப்
  2. வெங்காயம் - 1
  3. கேரட் துறுவல் - 3 tsp
  4. தேங்காய் துறுவல் - 2 tsp
  5. கடுகு - 1tsp
  6. உளுந்து - 2 tsp
  7. கடலை பருப்பு - 2 tsp
  8. கருவேப்பிலை - 1 கை
  9. கொதம்மல்லி - 2 tsp
  10. எண் ணெய்- 1 tsp
  11. உப்பு- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    தினை அரிசியை 1 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்... பின் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

  2. 2

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,கடலை பருப்பு தால்லித்து கொள்ளவும்.

  3. 3

    பின் வெங்காயம்,கேரட், தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கவும்..

  4. 4

    உப்பு சேர்க்கவும்.. நன்கு வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

  5. 5

    நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

GOWRI KARUNANIDHI
GOWRI KARUNANIDHI @cook_16864134
அன்று
Doha Qatar

Similar Recipes