பாகற்காய் தொக்கு

கவின் முகிலா
கவின் முகிலா @cook_16959049

#மகளிர்மட்டும்cookpad

பாகற்காய் தொக்கு

#மகளிர்மட்டும்cookpad

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 அல்லது4 பரிமாறுவது
  1. பாகற்காய்-250கி
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. பூண்டு-1
  5. கட்டி தயிர்-1 தே.க
  6. மிளகாய் தூள்-தே.அ
  7. உப்பு-தே.அ
  8. எண்ணெய் தே.அ
  9. மல்லி இலை சிறிது
  10. குறிப்பு- தேவைக்கு ஏற்ப கூட குறைய எடுத்தாலும் தவறில்லை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாகற்காயை சிறு மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
    *வெங்காயம், தக்காளி,பூண்டு அனைத்தயையும் நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பாகற்காயை நன்கு வதக்கவும்(நிறம் மாறும் வரை).
    *பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், அதன் பின் பூண்டு மற்றும் தக்காளி(தே.அ.உப்பு) இட்டு வதக்கவும்.
    *பின் மிளகாய் தூள்(மல்லி+மஞ்சள்) சேர்த்து வதக்கவும்.
    *சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.(நடு நடுவே கிளறி விடவும்)
    *முடியும் நேரத்தில் கட்டி தயிர் சேர்த்து நன்கு கிளறவும்.
    *கருவேப்பிலை,மல்லி இலை போட்டு இறக்கவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவின் முகிலா
அன்று

Similar Recipes