சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை நன்கு கழுவி, மெல்லிசாக, நீளவாக்கில் வெட்டி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து, பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து பொரிந்ததும், மஞ்சள், உப்பில் ஊறவைத்துள்ள பாகற்காயை நன்கு பிழிந்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும் ***பாகற்காயை மஞ்சள், உப்பில் ஊறவைத்து பின்னர் பிழிந்து சேர்ப்பதால் அதில் உள்ள கசப்பு சுவையானது குறைந்துவிடும்.
- 4
பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, வேக வைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், தனியாத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி, ஒரு கலக்கு கலக்கி இறக்கினால் பாகற்காய், உருளைக் கிழங்கு வதக்கல் கலக்கலாக சுவைக்கலாம்.
- 6
இந்த வதக்கல் சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்துசாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
-
-
-
-
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள். Nithyakalyani Sahayaraj -
-
-
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
-
-
-
-
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் தட்டைக்காய் வதக்கல் (Muttaikosh thattaikaai vathakkal recipe in tamil)
#arusuvai 5 Renukabala -
-
காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala
More Recipes
கமெண்ட்