சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காய் உள் இருக்கும் விதைகளை நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.வானலில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பாகற்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும். அதே வானலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசித்து விட்டு வதக்கி விடவும்.இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு வதக்கவும்.மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பின்னர் இதில் வதக்கிய பாகற்காய் சேர்த்து கிளறி விடவும்.1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி காய் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.
- 5
காய் வெந்ததும் புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.கடைசியாக சிறு துண்டு வெல்லம் தேவைப்பட்டால் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். சூப்பரான பாகற்காய் தொக்கு தயார்.சாதம், சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)