மேங்கோ ஐஸ் கிரீம்

Balajayasri Dhamu
Balajayasri Dhamu @cook_16210449

#மகளிர்மட்டும்cookpad

மேங்கோ ஐஸ் கிரீம்

#மகளிர்மட்டும்cookpad

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5min
3 பரிமாறுவது
  1. மாம்பழம்2
  2. மில்க் மெய்ட் 6ஸ்பூன்
  3. பிரஷ் கிரிம்3ஸ்பூன்(விருப்பம்)

சமையல் குறிப்புகள்

5min
  1. 1

    மாம்பழத்தை தோல் நீக்கி கட் செய்து கொள்ள வேண்டும்

  2. 2

    மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்

  3. 3

    இவற்றை பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். இவற்றில் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கலக்கவும்

  4. 4

    விருப்பம் பட்டால் கிரிம் சேர்த்து நன்றாக கலந்து பிரிசரில்5மணிநேரம் வைத்து எடுக்கவும்

  5. 5

    இப்போது சுவையான மேங்கோ ஐஸ் க்ரீம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Balajayasri Dhamu
Balajayasri Dhamu @cook_16210449
அன்று

Similar Recipes