
இந்த சவால் முடிவடைந்து விட்டது
சுக்கா உணவுகள்
பல வகையான சுக்கா வகைகள் இருந்தாலும் காளான் சுக்கா, காலிஃபிளவர் சுக்கா, சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா போன்றவை தான் மிகவும் பிரபலம்.
இவற்றுள் ஏதேனும் ஒன்றை இந்த வாரம் குக்பேடில் பகிருங்கள்!
-குறைந்தபட்சம் 3 ஸ்டெப் படங்கள் இருக்க வேண்டும். இந்த போட்டியை விரும்புகிறீர்கள் என்றால் பல சமையல் குறிப்புகளை சமர்ப்பிக்கலாம்.
-வெற்றிகரமான சமையல் செய்முறை மற்றும் படிகளின் விளக்கம் ஆகியவற்றில், தேவையான பொருட்கள் அளவு தெளிவாக இருத்தல் அவசியம். டீஸ்பூன் அல்லது டேபிள் ஸ்பூன் தெளிவாக குறிக்கப்பட வேண்டும்
-போட்டியில் ஒரு தனிநபராக சேரவும், ஒரு நிறுவனம் அல்லது அமைப்பாக அல்ல.
-போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லையெனில் குக்பேட் இந்தியா போட்டியாளர்களின் செய்முறையை ரத்து செய்யவோ அல்லது அகற்றவோ உரிமை உள்ளது.
-ஒரு போட்டியில் பதிவுகள் மாற்றப்படக்கூடாது அல்லது நீக்கப்படக்கூடாது.
-எங்கள் சமூகத்தின் பரவல் மற்றும் / அல்லது ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த சமையல் குறிப்புகளை பயன்படுத்த குக்பேட் இற்கு உரிமை உள்ளது.
-போட்டியிடும் காலப்பகுதிக்கு பிறகு போட்டியாளர் பகிரும் ரெசிப்பி குக்பேட் இந்தியாவில் இருக்கும்



















