தேவையான பொருட்கள்

  1. 1 கப்.இட்லி மாவு
  2. 1/2 கப்.மாம்பழ கூழ்
  3. 2 ஸ்பூன்தேன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி மாவில் மாம்பழ கூழ், தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    இட்லி தட்டில் நெய் தடவி கொள்ளவும்.
    மாவை இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

  3. 3

    சுவையான மாம்பழ இட்லி தயார்.

    (தேனுடன் அல்லது தேங்காய்பால் சேர்த்து சாப்பிடலாம்.)

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes