எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோசேனைக்கிழங்கு
  2. 1 டீஸ்பூன்வற்றல்தூள்
  3. 1/2 டீஸ்பூன்மல்லிதூள்
  4. 1/4 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேனைக்கிழங்கை தோல் சீவி சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி கொள்ளவும்

  2. 2

    கொதிக்கும் நீரில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சேனைக்கிழங்கு சேர்த்து 5 - 8 நிமிடங்கள் வேகவைத்து நன்கு வடித்து வைத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, வற்றல்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள் உப்பு தூள், சேனைக்கிழங்கு சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்.

  4. 4

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes

More Recommended Recipes