சேனைக்கிழங்கு கோலா உருண்டை
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் முதலில் பொட்டுக்கடலை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 2
பின் அதில் துருவிய சேனைக்கிழங்கு சேர்த்து கொரகொரப்பாக வடை பதத்திற்கு அரைக்கவும்.
- 3
சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senai Kilangu kola urundai recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ் நிலா மீரான் -
-
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
-
-
-
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
#GA4week5#beetroot எளிதில் செய்யக்கூடியது..பீட்ரூட் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.. இதய நோய் மற்றும் பக்கவாதத்தை வராமல் தடுக்க உதவுகிறது.. எனவே பீட்ரூட்டை உணவில் அதிக அளவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.. Raji Alan -
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14744758
கமெண்ட்