சேனைக்கிழங்கு வறுவல்

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் சீவி பின் அதை முழுசாக கழுவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
நறுக்கிய சேனைக்கிழங்கில் மஞ்சள், மிளகாய், சோம்பு, பெப்பர், கரம் மசாலா பொடிகளையும், இஞ்சி பூண்டு விழுதையும் தேவைக்கு உப்பும் சேர்த்து எல்லா பாகங்களிலும் மசாலா படும் படி நன்றாக புரட்டி கால் மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- 3
கடாயில் வறுப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் மீடியம் ஃப்ளேமில் வைத்து சேனைக்கிழங்கை எண்ணெயில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் வறுத்து எடுக்கவும்.
- 4
ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலையை அதில் போட்டு பொரித்து எடுத்து சேனைக்கிழங்கு வறுவல் மீது தூவி பரிமாறவும்.
- 5
மிகவும் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
-
-
-
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும். லதா செந்தில் -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10552782
கமெண்ட்