சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 2 தம்ளர் தண்ணீரில் புளியை சேர்த்து சேனைக்கிழங்கை அரை வேக்காடு வேக விடவும்
- 2
மசாலாத்தூள் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கத்திரிக்காய் கீறியதில்வைக்கவும்
- 3
5 நிமிடம் ஊறவிடவும்
- 4
வெந்த கிழங்கை தோலுரித்து வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்
- 5
கெட்டியாக கரைத்த புளியில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 6
குக்கரில் எண்ணெய் ஊற்றி தக்காளி சேர்க்கவும் பூடு சேர்க்கவும்
- 7
வட்டமாக நறுக்கிய சேனைக்கிழங்கை கலக்கி வைத்துள்ள கலவையில் முக்கி எடுத்துக்கொள்ளவும்
- 8
நன்றாக வதங்கியதும் கத்திரிக்காய் சேர்க்கவும் புளியை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்
- 9
வட்டமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
- 10
மசாலாவில் முக்கிய எடுத்த சேனைக்கிழங்கை பொன் வறுவலாக பொரித்து எடுக்கவும்
- 11
கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீரை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
- 12
சேனைக்கிழங்கு பொரியல் தயார்
- 13
ஒரு விசில் விடவும் குக்க ரைஇறக்கிவிடவும்
- 14
கத்திரிக்காய் காரப் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சேனைக்கிழங்கு கோலா உருண்டை (Senai Kilangu kola urundai recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ் நிலா மீரான் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
-
-
More Recipes
கமெண்ட்