சீனிக்கிழங்கு பட்டுவா

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கிலோசீனிக்கிழங்கு
  2. 6 டேபிள்ஸ்பூண்அரிசி மாவு
  3. 1/2 கப்சீனி
  4. 1/4 கப்தண்ணீர்
  5. தேவையான அளவுடால்டா அல்லது நெய்
  6. சில துளிகள்ரோஸ் எஸ்ஸென்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீனிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் அரிசி மாவைச் சேர்த்து நன்றாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக்கி அப்படியே உள்ளங்கையில் வைத்து லேசாகத் தட்டி அவற்றில் ஏலக்காய் விதைகளைப் பதித்து வைக்கவும்.

  3. 3

    சீனியில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

  4. 4

    பாகு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். றோஸ் எஸ்ஸென்ஸ் விட்டு கலக்கவும்.

  5. 5

    வாணலியில் டால்டா விட்டு காய்ந்த உடன், தட்டி வைத்தவற்றைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து அவற்றை சீனிப் பாகில் போட்டு சிறிது ஊறியவுடன் எடுத்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes