சர்க்கரை பொங்கல்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

#என் முதல் ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பச்சரிசி
  2. 2 மேஜை கரண்டி பாசிப்பருப்பு
  3. 4 மேஜை கரண்டிநெய்
  4. 1 மேஜை கரண்டிமுந்திரி
  5. 1 மேஜை கரண்டிகாஞ்ச திராட்சை
  6. அரை கிலோவெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பச்சரிசி பாசிப்பருப்பை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல் கழுவி ஒரு குக்கர் இல் நான்கு பங்கு அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து மசித்து கொள்ளவும்

  2. 2

    வெல்லத்தை ஒரு கப் அளவிற்கு தண்ணிர் சேர்த்து கரைத்து கொள்ளவும். கரைத்த பின் வடிகட்டி கொள்ளவும்

  3. 3

    முந்திரியை நெய் விட்டு ஒரு கடாயில் வறுத்து கொள்ளவும். அதன் பின் திராட்சை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

  4. 4

    முந்திரி திராட்சை வேறு ஒரு கப்பில் மாற்றி கொள்ளவும். அந்த கடாயில் வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேக வைத்த அரிசியை சேர்க்கவும்

  5. 5

    நன்கு கலந்த பின் வறுத்த முந்திரியை சேர்க்கவும். எல்லாம் சேர்த்த பின் அடுப்பில் 1 நிமிடம் வைக்கவும்

  6. 6

    சர்க்கரை பொங்கல் தயார் ஆகி விட்டது

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes