பாயில்ட் எக் ஃப்ரை

Navas Banu
Navas Banu @cook_17950579

# முட்டை உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6அவித்த முட்டை
  2. 1/2 டீஸ்பூண்மஞ்சள் பொடி
  3. 1 டேபிள் ஸ்பூண்மிளகாய் பொடி
  4. 1 டீஸ்பூண்பெருஞ்சீரகப் பொடி
  5. 1/2 டீஸ்பூண்நல்லமிளகு பொடி
  6. 1/2 டீஸ்பூண்கரம் மஸாலா பொடி
  7. தேவைக்குஉப்பு
  8. பொரிப்பதற்க்கு எண்ணை
  9. 1 தண்டுகறிவேப்பிலை
  10. 1 டீஸ்பூண்லெமன் ஜூஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அவித்த முட்டையை கத்தி வைத்து எல்லா பாகமும் கீறிக் கொடுக்கவும்.

  2. 2

    ஒரு தட்டில் மேற் கூறிய எல்லா மஸாலா பொடிகளையும்,லெமன் ஜூஸும்,உப்பும், சிறிது தண்ணீரும் சேர்த்துக் குழைக்கவும்.

  3. 3

    குழைத்த இந்த மஸாலாவை ஒவ்வொரு முட்டையையும் எடுத்து அதன் கீறிய எல்லா பாகங்களிலும் நன்றாகப் புரட்டவும்.

  4. 4

    மஸாலா புரட்டிய முட்டையை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.

  5. 5

    ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக எண்ணையில் வைக்கவும்.

  6. 6

    ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். இப்படி எல்லா பாகமும் திருப்பி திருப்பி போட்டு முட்டையை நன்றாக ஃப்ரை செய்து எடுக்கவும்.

  7. 7

    கறிவேப்பிலை பொரித்து தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes