கேரட் மைசூர்ப்பா

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கடலைமாவு
  2. 1/2 கப் கேரட் விழுது
  3. 3 கப் சர்க்கரை
  4. 1/4 கப் பால் பவுடர்
  5. 2 கப் நெய்
  6. 1/2 கப் வனஸ்பதி
  7. 1/2 கப் ஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைமாவு மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்

  2. 2

    கேரட்டை நன்றாக துருவி நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் கேரட் விழுது சேர்த்து கலந்து கொதிக்க விடவும்

  4. 4

    ஒரு கம்பி பதம் வந்ததும் ஜலித்து வைத்துள்ள கடலைமாவு மற்றும் பால் பவுடர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும்

  5. 5

    எண்ணெய் நெய் மற்றும் வனஸ்பதி ஆகியவற்றை தனியாக சூடாக்கவும்

  6. 6

    மாவு வெந்ததும் சூடான நெய் எண்ணெய் வனஸ்பதி கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    ட்ரேயில் நெய் தடவி ரெடியாக வைக்கவும்

  8. 8

    சிறிது நேரத்தில் அடியில் இருந்து நுரைத்து பொங்கி வரும் போது ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டவும்

  9. 9

    பின் நன்கு சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes