வெஜ் கொழுக்கட்டை (veg kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் போட்டு தாளிக்கவும் பிறகு கறிவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் கேரட்,முட்டைகோஸ் போட்டு வதக்கவும். பிறகு அதில் ஒரு ஒன்றைகப் தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.
- 4
தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஒரு கப் பச்சரிசி மாவை போட்டு கிளறவும். மாவு திரண்டு வரும் வரை கிளறவும்.பிறகு மாவை ஆறவிடவும்.
- 5
மாவு ஆறியவுடன் கொழுக்கட்டை அச்சில் எண்ணெய் தடவி மாவை அச்சில் வைத்து எடுக்கவும்.
- 6
பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வந்தவுடன் இட்லி தட்டை வைத்து அதில் ஒரு துணி போட்டு கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 7
சுவையான வெஜ் கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
-
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
சிறுபயறு வெஜ் இட்லி (Sirupayaru veg idli recipe in tamil)
#steamநம் உணவில் இட்லிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.ஆவியில் வேக வைத்து சமைப்பதால் இதை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.இது சிறு பயிறு கொண்டு செய்வதால் அதிகம் புரத சத்து மிக்கது.Eswari
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)
#steam மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பர்.. பெரியவர்களுக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும்.. Raji Alan -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath
More Recipes
கமெண்ட் (3)