சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மாவை சேர்த்து பின்பு கால் டீஸ்பூன் உப்பு மற்றும் ௧ டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு சூடு தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் சிறிது நல்லஎண்ணை சேர்த்து காய்ந்ததும் கடுகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து வணக்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட் முட்டைக்கோஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு ஊற வைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பு, தேங்காய் சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு வதக்கவும்.காய் நன்கு வெந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 3
பிசைந்து வைத்துள்ள மாவை கையில் சிறிது எண்ணெய் அல்லது நெய் தொட்டு சிறு சிறு உருண்டைங்களாக உருட்டி கொள்ளவும். பின்பு அதை சிறிதாக தட்டி செய்து வைத்துள்ள பூரணம் சேர்த்து மடித்து கொள்ளவும். அச்சு இருந்தால் தேவையான வடிவில் செய்து கொள்ளலாம்.
- 4
கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக வைத்து எடுத்து கொள்ளவும். சுவையான சத்தான காய்கறி கொழுக்கட்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காய்கறி போண்டா


பிடி கொழுக்கட்டை (Pidi kolukattai recipe in tamil)


பூரண கொழுக்கட்டை


பிடி கொழுக்கட்டை, பருப்பு பூரண கொழுக்கட்டை (Pidi, paruppu poorana kolukattai recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை


பூரண கொழுக்கட்டை


இனிப்பு பூரண கொழுக்கட்டை


கொள்ளு சுண்டல் (Kollu Sundal Recipe in Tamil)


ரவை கொழுக்கட்டை(Rava kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண இனிப்பு கொழுக்கட்டை


காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)


மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)


சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)


கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)


25.அமினி கொழுக்கட்டை(அரிசி மாவு கொழுக்கட்டை)


சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)


காய்கறி மசாலா சப்பாத்தி


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை


53.முட்டைக்கோஸ் மோர்கூட்டு - தமிழ்நாடு ஸ்பெஷல்


காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)


பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்


#ஓட்ஸ் கொழுக்கட்டை


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


வெஜ் கொழுக்கட்டை (veg kolukattai recipe in tamil)


தாளித்த கொழுக்கட்டை(thalittha kolukattai recipe in tamil)


கொள்ளு வெங்காயத்தாள் சுண்டல்


கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)


சிறுதானிய சீஸ் தோசை

கமெண்ட்