ஆக்ரா பேத்தா

#book
ஆக்ரா தாஜ்மஹாலுக்கு மட்டும் புகழ்பெற்றது அல்ல... பேத்தாவுக்கும் தான்!! ஆக்ராவின் பாரம்பரிய வெண்பூசணி மிட்டாய் தான் பேத்தா!
ஆக்ரா பேத்தா
#book
ஆக்ரா தாஜ்மஹாலுக்கு மட்டும் புகழ்பெற்றது அல்ல... பேத்தாவுக்கும் தான்!! ஆக்ராவின் பாரம்பரிய வெண்பூசணி மிட்டாய் தான் பேத்தா!
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயின் தோல் மற்றும் விதையோடு கூடிய நடுப்புற நார்ப்பகுதியை எடுத்துவிட்டு 2" அளவுள்ள துண்டுகளாக்கவும்
- 2
அடுத்து, ஒரு முட்கரண்டியின் உதவியோடு அத்துண்டுகளில் ஆங்காங்கே சிறிது துளையிடவும்
- 3
ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சுண்ணாம்பைக் கரைக்கவும். அதில் பூசணித் துண்டுகளை போட்டு 5-6 மணி நேரம் ஊறவிடவும்.
- 4
சுண்ணாம்பில் ஊறவைப்பதால் பூசணிக்காய்த் துண்டுகள் சிறிது கடினமாகும். உடையாமல் இருக்கும். இப்பொழுது தண்ணீரை முழுதாக வடிக்கவும்
- 5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் படிகாரம் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் பூசணித்துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் வேகவைக்கவும். படிகாரம் சேர்ப்பதால் பூசணித்துண்டுகள் வெண்மையாகவே இருக்கும். பாக்டீரியா தொற்று ஏற்படாமலும் தடுக்கும்.
- 6
வேகவைத்த பூசணித்துண்டுகளை நன்றாக தண்ணீர் வடித்து எடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு பூசணித்துண்டுகளை மட்டும் தனியே வடித்தெடுக்கவும்.
- 7
வடித்து எடுத்த சர்க்கரைத் தண்ணீரை அடுப்பில் ஏற்றி கொதிக்க கொதிக்கவிட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் காய்ச்சவும். அதில் பூசணித்துண்டுகள் சேர்த்து 7 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
- 8
பிறகு சூடு ஆறிய பின்னர் மூடி போட்டு 24 மணி நேரம் வைக்கவும். அடுத்த நாள் மீண்டும் தண்ணீரை வடித்தெடுக்கவும்
- 9
இவ்வாறு மேற்கூறிய 2 வழிமுறைகளையும் 2 நாட்கள் தொடர்ந்து செய்யவேண்டும்
- 10
நான்காம் நாள் அன்று வடித்த சர்க்கரை பாகில் குங்குமப்பூ மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து, அதில் பூசணித்துண்டுகளும் சேர்த்து காய்ச்சவும். இடையிடையே கரண்டி கொண்டு கிளறவும். சர்க்கரைப் பாகு நன்றாக வற்றி மிட்டாய்ப் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கூலிங் ரேக்கில் வைத்து ஒரு நாள் ஈரப்பதம் போகும் வரை உலர்த்தவும். (குங்குமப்பூ சேர்க்காமலும் செய்யலாம். அல்லது உணவு நிறமிகள் பயன்படுத்தலாம்)
- 11
சுவையான ஆக்ரா பேத்தா தயார்
- 12
வியட்னாம் நாட்டிலும் பாரம்பரியமாய் இவ்வினிப்பை செய்வார்கள். ஒரே விதரதியாசம் அங்கு நீள நீளமான துண்டுகளாக செய்வார்கள்
- 13
டிப்: படிகாரம் கிடைக்காவிட்டால் இரண்டு நாட்கள் மட்டும் சர்க்ரைப் பாகில் ஊற வைத்து செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2 Jegadhambal N -
ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. Swathi Emaya -
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N -
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021 Jegadhambal N -
* ஜிஞ்சர், ஜாக்கிரி டீ*(ginger jaggery tea recipe in tamil)
#ed3இந்த டீயில் பாலுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்திருக்கிறேன். அதனால் டீயின் சுவை கூடுமே தவிர கெடாது.இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கின்றது.மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை தடுக்க இஞ்சி மிகவும் உதவுகின்றது. எனவே இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
-
ரூப்ஸா சில்லி லெமனேட் (Roopsa chilli lemonade recipe in tamil)
#cookwithfriendsகாதல் பானம்- வீட்டில் தயாரிக்கப்பட்ட ROOABZA😍😋 Saranya Vignesh -
ஃப்ளோட்டிங் ஐலண்ட்
#book#முட்டைஉணவுகள் #முட்டை_உணவுகள்ஃப்ளோட்டிங் ஐலண்ட் என்பது பிரான்ஸின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று... மிகவும் குறைந்த பொருட்களை கொண்டு சத்தான வகையில் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம் Raihanathus Sahdhiyya -
-
லெப்ட் ஓவர் ஜார் கேக்(Leftover jar cake recipe in tamil)
#npd2 #leftoverபொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் குலோப் ஜாமுன் விருப்பமாக இருக்கும். இவை மீந்து விட்டால் அதிலிருந்து புதுமையான கேக்கை தயாரிக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உணவும் வீணாகாது. நான் கூறியுள்ள முறைப்படி குலோப் ஜாமுனிற்கு பதிலாக மீந்துபோன ரசகுல்லா, மீந்துபோன ரசமலாய் இவற்றில் எதை உபயோகித்து வேணும்னாலும் கேக் தயாரிக்கலாம். Asma Parveen -
குல்கந்து (Gulkand, Turkish Style), ரோஜா ஜாம்
#m2021என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பிங்க் பூக்களை பறித்து குல்கந்து செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. அழகிய நிறம், நல்ல ருசி. உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நல்லது Lakshmi Sridharan Ph D -
💞Raspberry jelly heart cake💞 (Raspberry jelly heart cake recipe in tamil)
#heart ஜெல்லி செய்வது மிகவும் சுலபம். இதை நம் குழந்தைகளுக்கு நாம் வீட்டிலே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.எனக்கு கூட இது மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்து இருந்தால் இந்த காதலர் தினத்திற்கு உங்கள் காதலை வெளிப்படுத்த இதய வடிவில் செய்து உங்களின் அன்புக்குரியவர்க்கு கொடுங்கள் தயா ரெசிப்பீஸ் -
-
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்... Raihanathus Sahdhiyya -
-
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
-
சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் #the.Chennai.foodie #thechennaifoodie #contest
சுவையான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், எளிய சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்யும் முறை, பிரபலமான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்முறை, சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல் குறிப்புகள், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்வது எப்படி.உங்கள் சுவையை தூண்டும் சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #the.Chennai.foodie Kumaran KK -
-
-
-
-
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)
இனிப்பு என்றாலே மாவு சேர்த்து செய்வார்கள்.இந்த முட்டை மிட்டாய் நாட்டு கோழி முட்டை ,கோவா மற்றும் நெய் சேர்த்து செய்தது.குழந்தைகளுக்கு சத்தான திகட்டாத இனிப்பு.#arusuvai1#muttaimittai#eggsweet Feast with Firas -
பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
#bake நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா வீணாக்காமல் இந்த சுவையான மஃபின் செய்து அசத்துங்கள். evanjalin -
More Recipes
கமெண்ட்