சமையல் குறிப்புகள்
- 1
கிரிணிப்பழத்தை விதை நீக்கி மிக்சியில் அரைக்கவும்.
- 2
அதனுடன் சர்க்கரை பொடித்து சேர்க்கவும்.
- 3
அதில் புளிப்பில்லாத தயிரை கலந்து விட்டு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
- 4
குங்குமப்பூவை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கலவையில் கலந்து சிறு மண் குவளைகளில் நிரப்பவும்.
- 5
மண்குவளைகளை ஃபாயில் பேப்பரால் சுற்றி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து பின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
தயிர் பச்சடி #combo 3
இது செய்வது மிகவும் சுலபம் எந்த வகையான பிரியாணிக்கும் இந்த தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும் Jegadhambal N -
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
ஆரஞ்சு தயிர் அரிசி புட்டிங்
இந்த ஆரஞ்சு தயிர் அரிசி சிட்ரஸ், லேசான மற்றும் புத்துணர்ச்சி ஆகும்.#FIHRCookPadContest Radha T Rao -
-
-
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
-
வெள்ளைபூசணி தயிர் பச்சடி (Vellai Poosani Thaiyir Pachadi recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. இதை தயிர் பச்சடியாக சமைத்து உண்பதால் அல்சரை சீக்கிரமாக குணப்படுத்தும்.3. இந்த பச்சடியை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாது.4. இதை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.5. அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.Nithya Sharu
-
-
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
-
மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)
# kids2 # dessertsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ரெசிபி Azhagammai Ramanathan -
-
-
-
*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)
மீந்து போன புடலங்காயை வீணாக்காமல் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.அதனால், புடலங்காயில் தயிர் பச்சடி செய்து பார்த்தேன்.சுவையாக இருந்தது.இது எனது சொந்த முயற்சி. Jegadhambal N -
-
-
ஃபாண்டன்ட் ஹார்ட் மேக்ரோன்ஸ் (fondant heart Macaroons recipe in tamil)
#made2இது உண்மையான மேக்ரோன்ஸ் இல்லை... ஃபாண்டன்டை வைத்து செய்தது.. இது செய்வதற்கு அகர் அகர், ஜெலட்டின் எதுவும் தேவைப்படாது.. Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11107935
கமெண்ட்