சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுளில் நறுக்கிய முட்டைக்கோஸ், இஞ்சி, பச்சை மிளகு, கறிவேப்பிலை, புதினா இலை சேர்த்து மிக்ஸ் பண்ணவும்
- 2
இதனுடன் கடலைமாவு,அரிசி மாவு, பேக்கிங் பவுடர், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 3
இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூண் சூடான எண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கைக் கொண்டு பிசைந்து கொள்ளவும்.(தண்ணீர் தேவை என்றால் லேசாக தெளித்துக் கொள்ளவும்)
- 4
இதனை உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
- 5
ஒரு சீனச்சட்டி அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்தெடுக்கவும்.
- 6
சுவையான முட்டைக்கோஸ் போண்டா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இட்லி போண்டா
#Idly#Book


முட்டைக்கோஸ் போண்டா(cabbage bonda recipe in tamil)


ஸ்வீட் போண்டா


முட்டைக்கோஸ் பொரியல்
#COLOURS3


வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#deepfry


போண்டா
#cookerylifestyle


கோதுமை ரவை முட்டைக்கோஸ் பக்கோடா
#leftover ... சாப்பாடை ஒரு நாளும் வீணாக்காதீங்க....


முட்டைக்கோஸ் பக்கோடா (Muttaikosh pakoda recipe in tamil)
#GA4 #cabbage #week14


மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnataka


ஆனியன் போண்டா
#cookwithsugu


புதினா கார போண்டா
#goldenapron3


வெங்காய போண்டா (Venkaaya bonda recipe in tamil)
#deepfry


ரைஸ் போண்டா


உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil)
# பொங்கல்


வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம்.


உருளைக்கிழங்கு பஜ்ஜி


பச்சைப்பயிறு போண்டா


வெங்காய போண்டா (vengaya bonda recipe in Tamil)
#goldenapron3


கோஸ் கட்லட்(cabbage cutlet recipe in tamil)
முட்டைகோஸை இவ்வாறு புதிய முறையில் செய்து கொடுத்தால் அனைவருக்கும் பிடிக்கும் செய்வது மிக மிக எளிது


பீட்ரூட் போண்டா (beetroot bonda recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபி


முட்டைக்கோஸ் பொரியல்


முட்டைக்கோஸ் பால்ஸ்
#GA4#week14#GRAND1


முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


டீக்கடை வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
#npd3


உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#CDY


ஈசி ஆலு போண்டா (Easy aloo bonda recipe in tamil)
#arusuvai3#goldenapron3


உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி


காலிஃப்ளவர் பக்கோடா
#GA4


வறுத்த வெங்காயம் போண்டா
ஒரு குற்றவாளி இலவச சிற்றுண்டி அனுபவிக்க


முட்டைக்கோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10394113
கமெண்ட்