அப்பம்

அப்பம்-ஒரு பவுல் வடிவ அரிசி கேக் -இது தேங்காய் பாலுடன் பரிமாறப்படுகிறது.இந்த அப்பம் சுடும் போது சிறு சிறு துளைகள் இருக்கும்.இதனால் இது ரொம்ப மெல்லியதாக இருக்கும்.
அப்பம்
அப்பம்-ஒரு பவுல் வடிவ அரிசி கேக் -இது தேங்காய் பாலுடன் பரிமாறப்படுகிறது.இந்த அப்பம் சுடும் போது சிறு சிறு துளைகள் இருக்கும்.இதனால் இது ரொம்ப மெல்லியதாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் அரிசி,தேங்காய் சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொள்ளவும்.
- 4
1 கப் தண்ணீர் ஊற்றி கலந்து மிதமான தீயில் கலந்து விடவும்.பிறகு குளிர வைக்கவும்.
- 5
மாவுடன் உப்பு,சர்க்கரை,ஈஸ்ட் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 6
மீதி உள்ள மாவையும் சேர்த்துக் கலக்கவும்.
- 7
இந்த மாவு தண்ணியாகவும் இல்லாமல்(ரவை தோசை மாவு),திக்காகவும் இல்லாமல் (மசாலா தோசை மாவு) மீடியமாக இருக்க வேண்டும்.
- 8
இந்த மாவை ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விடவும்.மாவு பொங்கி பாத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும்.(இரண்டு மடங்கு)
- 9
நான் ஸ்டிக் ஆப்ப கடாயை சூடாக்கி மாவு ஒரு கரண்டியை ஊற்றவும்.
- 10
ஊற்றியவுடன் ஆப்ப கடாயை எடுத்து வட்ட வடிவில் சுழற்றவும்.
- 11
திரும்பவும் ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து மூடி வைத்து குறைத்த தீயில் வேக விடவும்.
- 12
ஒரங்கள் முறுகளானதும் தட்டையான கரண்டியால் எடுத்து தட்டில் வைக்கவும்.
- 13
காய்கறி கறி/கடலை குருமா/கடலை கறி யுடன் அப்பத்தை பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஈஸ்ட் இல்லாமல் அப்பம் செய்முறையை | கேரளா அப்பம் ரெசிபி
#குழந்தைகள்உணவுகள்பாலப்பம் என்பது வெற்று அப்புரம் அல்லது வெல்லா பயன்பாட்டு செய்முறையின் நீட்டிக்கப்பட்ட பதிப்பு ஆகும். பின்னர் கிழிந்த பாத்திரத்தில் ஒரு கிண்ணத்தில் வடிகட்டப்பட்ட பாத்திரத்தை கிழிப்பதற்காக நறுக்கப்பட்ட இடி ஊற்றப்படுகிறது.கேரளா பழபாமி ரெசிபி தயாரிக்கும் போது சில குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில், நான் இந்த செய்முறையில் சிறந்த நொதித்தல் மற்றும் விளைவாக இட்லி அரிசி பயன்படுத்தினேன். சோனா மசூரியைப் போன்ற சாதாரண அத்தியாவசிய தினத்தை நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் நான் சிறந்த முடிவுக்கு இட்லி அரிசி பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். இரண்டாவதாக, முன்பு குறிப்பிடப்பட்ட நொதித்தல் முக்கிய செயல்முறை ஆகும். ஆனால் நீங்கள் ஒரு குளிர் பகுதியில் வாழ்கிறீர்கள் என்றால், நொதித்தல் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு முன்னரே செய்யப்பட்ட அடுப்பில் வைக்கலாம். இறுதியாக, நீங்கள் 2-3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் புளிக்கவைத்த மிளகையை சேமித்து, பொடியாக நறுக்கப்பட்ட செய்முறை செய்முறையை தயாரிப்பதற்கு தேவையான அளவு ரொட்டிக்காயை உறிஞ்சலாம். SaranyaSenthil -
-
சிறு தானிய இட்லி
#veg உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானிய இட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும். Shanthi -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
அரிசி அல்வா
கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
-
சிவப்புஅரிசி இனிப்பு கொழுக்கட்டை(RedRice Moongdall Modak recipe in tamil)
#steamசிவப்பு அரிசியில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்வதால் அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருக்கும். Kanaga Hema😊 -
வட்ட ஆப்பம் (Vatta aappam recipe in tamil)
இது கேரளா ஸ்பெஷல் . நீராவியில் வேகவைத்தது வட்ட தட்டில் செய்வார்கள் சரியான தட்டு இல்லாததால் குக்கர் பாத்திரம் உபயோகித்தேன் . தேங்காய் எல்லா உணவிலும் இருக்கும். இது இனிப்பான பஞ்சு போல மெத்தென்ற சுவையான சத்தான ஆப்பம்.#steam Lakshmi Sridharan Ph D -
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)
#GA4# week5 அரிசி தேங்காய் சேர்த்து அரைத்து சுடும் பஞ்சு போல் மிருதுவான தோசை.. Nalini Shankar -
கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி கஞ்சி, தேங்காய் பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையான இருக்கும். இது நன்கு பசியை தாங்கக்கூடிய ஒரு உணவு.#Cocount Renukabala -
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
கேரளா ஸ்பெஷல் வட்டலப்பம் (vattalappam Recipe in tamil)
#goldenapron2 கேரள மாநில உணவு. Santhi Chowthri -
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
#steaming... இட்லி அரிசி சேவை மிருதுவாகவும் ருசியாகவும் நேரம் ஆக காய்ந்து போகாமலும் இருக்கும்...... Nalini Shankar -
13. stuffed ஸ்டப்வுடு(அடைத்த) சீஸ் ரொட்டி
இது ஆண்டின் நேரம் ... கிறிஸ்மஸ் மற்றும் 2014 ,வரை இரண்டு தூங்குகிறது ... நான் சுடப்படும் அனைத்து குக்கீகள் எங்கள் நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நான் உத்தியோகபூர்வமாக ஆண்டு முழுவதும் வேலை செய்து வருகிறேன்! என்னடா இது ...?" "ஆமாம் ..." "ஆமாம் ..." "ஆமாம் ..." நான் முழு நேரமாக வேலை செய்தபின், எனக்கு ஒரு பெரிய நேரம் அர்ப்பணிப்பு, நான் ஒரு வேலையாக குழந்தை ஒரு அம்மாவை மற்றும் நான் எப்போதும் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் மிகவும் நடக்கிறது! ஆனால், நான் சமைக்க ஒவ்வொரு முறையும், நான் எப்போதும் மனதில் வலைப்பதிவு மற்றும் நான் என்னுடன் பகிர்ந்து கொள்ள எளிதாக, சுவாரசியமான மற்றும் சுவாரஸ்யமான ஏதாவது பாருங்கள் நான் இந்த ஆண்டு பெற்றார் என்று வாசிப்பு செய்திகளை மகிழ்ந்தோம் - நான் நீங்கள் என்னை நீங்கள் சமைக்க வேண்டும் என்னை பார்க்க வேண்டும் என்று பெருமை என்று ... எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் வீட்டிலேயே சமைக்க உன்னால் நிறைய உற்சாகப்படுத்தியிருக்கிறேன் என்று எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!.சமையல் வைத்து! நண்பர்களையும், குடும்பத்தினரையும், அண்டை வீட்டாரையுமே நீங்கள் சமைக்கிறீர்கள் என்பதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்ஒரு சூப்பர் அற்புதமான கிறிஸ்துமஸ் மற்றும் புதிய ஆண்டு ஒரு பெரிய தொடக்க வேண்டும்! 2014 இல் பார்க்கவும். Beula Pandian Thomas -
கஞ்சி கொழுக்கட்டை
கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும். Aswani Vishnuprasad -
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்
இது ஒரு சுவையான, ஈரமான மற்றும் ஆரோக்கியமான கேரட் கேக் Sowmya Sundar -
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
-
ரைஸ் ரவை உப்புமா
அரிசி ரவை உபா ஒரு பாரம்பரிய தென்னிந்திய காலை உணவை ரெசிப்பி செய். இது OPOS முறைமையில் செய்யப்படலாம். Sowmya Sundar -
கேரளாசமையல் ஆப்பம் (aapam Recipe in tamil)
கேரள மாநில சமையலில் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்வார் அதுபோல் நாம் மறந்தமட்டை அரிசி சிவப்பு அரிசி அவங்க உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வார்ஒருமுறை கேரளா சென்றபோது அந்த அரிசி சாதத்தை விரும்பி சாப்பிட்டேன் எங்கள் ஊரில் விளையும் அரிசி அங்கு போய் சாப்பிட்டேன் கடற்கரை பகுதி அங்கு மீன் கடல் சார்ந்த உணவுகள் எல்லாம் பிரசித்தம் மாட்டுக்கறியும் அதிகம் எடுத்துக் கொள்வார் கப்பக்கிழங்கு அதாவது மரவள்ளிக்கிழங்கு அங்கு உணவில் ஒரு பகுதி கஞ்சி செய்தும் வேகவைத்து கூட்டாகவும் சாப்பிடுவர் அங்குஇஸ்லாமிய உணவுகள் பிரசித்தம் அங்கு நறுமணப்பொருட்கள் அதிகம் விளையும் அது மக்கள் அதிகம் பயன்படுத்துவர் தேயிலையும் பாக்கும் அதிகம் விளையும் பூமி அது கடவுளின் பூமி கேரளா குழாப்புட்டு சுண்டல் கறி நேந்திர வாழைப்பழம் சிப்ஸ் அதிக பிரசித்தம் மலைப்பிரதேசம் என்பதால் அவர்கள் கொஞ்சம் அதிகமான மாவுசத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வார் #goldanapron2 Chitra Kumar -
பாப்புட்டு(paapputtu recipe in tamil)
#FCகூர்க் ஸ்பெஷல் பாபுட்டு. இது மிகவும் சுவையாக இருக்கும். கடலை கறியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். Gowri's kitchen -
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi)
More Recipes
கமெண்ட்