பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)

பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)
பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவு செய்ய தேவையான அனைத்தயும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து காற்று போகாத டப்பாவில் வைத்து மூடி வைக்கவும்.
- 2
அவித்த உருளை கிழங்கை மசித்து அதோடு அவித்த பட்டாணி மற்றும் காய்கறி ஸ்டப்பிங் செய்ய குறிப்பிட்ட அனைத்தயும் போட்டு நன்கு பிரட்டவும்.
- 3
மாவை சம அளவாக பிரித்து சப்பாத்தி பலகையில் பூரி அளவிற்கு வட்டமாக ஓரங்களை மிருதுவாகவும் நடுவில் கெட்டியாகவும் வளர்க்கவும்.
- 4
அதன் மத்தியில் காய்கறி ஸ்டப்பிங்கை கொஞ்சம் வைத்து ஓரங்களை மட்டும் பிடித்து பணப்பை போல் சுற்றவும்.
- 5
இதனை சுற்றி மாவில் நீளமாக கயிற்றை போல் வளர்த்து வைத்து நடுவில் கிராம்பை சொருகவும்.
- 6
நன்கு சூடான எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்து சம்சாவை பக்குவமாக பொறித்து எடுக்கவும்
- 7
சுவையான பணப்பை சமோசாவை சூடாக சட்னி அல்லது சாஸுடன் சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது. Hameed Nooh -
ஆணியன் சமோசா
ஆணியன் சமோசா-இது மினி சமோசா.ஸ்பிரிங் ரோல் (மாவு) (அ) ஸ்பிரிங் ரோல் சீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மினி சமோசா ஹைதராபாத்தில் பிரபலமானது.இது பெரும்பாலும் டீ யுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இந்த சமோசா இராணி டீகடை/இராணி கேப் கடைகளில் விற்கப்படுவதால் இராணி சமோசா என்று அழைக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
காய்கறி சமோசா
சமோசா எனக்கு மிகவும் பிடிக்கும். நான் என் சொந்த பதிப்பை முயற்சித்தேன். Smitha Ancy Cherian -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
மொறு மொறு சாபுதானா வடை
#cookwithfriends#statersreceipe#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம். Gaja Lakshmi -
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்
#MaggiMagicInMinutes #Collab மேகி கிரிஸ்பி ஃபிங்கர்ஸ். மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். இதில் பெருங்காயத் தூள் சேர்த்து இருப்பதால் உருளைக்கிழங்கின்வாய்வு இருக்காது. மிளகுத் தூள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda Rajarajeswari Kaarthi -
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
-
உருளை சுருள் (beach special potato spring roll)
#Vattaramசென்னை மாநகரத்தின் கடற்கரை சிற்றுண்டி கடைகளில் மாலை நேர தின்பண்டம் ஆக இந்த பொட்டேட்டோ சுருள் வெட்டப்படுகிறது இது மிகவும் சுவையானது வீட்டில் செய்திட எளிமையானது. karunamiracle meracil -
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
-
More Recipes
கமெண்ட்