பலாப்பழப் பொரி

Navas Banu
Navas Banu @cook_17950579

பலாப்பழப் பொரி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்மைதா மாவு
  2. 1 டேபிள் ஸ்பூண்அரிசி மாவு
  3. 4 டேபிள் ஸ்பூண்சீனி
  4. 1 சிட்டிகைஉப்பு
  5. 1 சிட்டிகைபேக்கிங் பவுடர்
  6. 1 சிட்டிகைமஞ்சள் பொடி
  7. 1/2 டீ ஸ்பூண்ஏலக்காய் பொடி
  8. 15பலாப்பழ சுளைகள்
  9. தேவையான அளவுஎண்ணெய் - பொரிப்பதற்க்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பவுளில் மைதா,அரிசி மாவு,சீனி,உப்பு,பேக்கிங் பவுடர், மஞ்சள் பொடி,ஏலக்காய் பொடி எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  2. 2

    இதில் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் இட்லி மாவு பதத்திற்க்கு கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கரைத்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

  4. 4

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், பலாப்பழ சுளைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்தெடுக்கவும்.

  5. 5

    மிகவும் சுவையான, மொறு மொறுப்பான பலாப்பழப் பொரி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes