சீஸி ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்

வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஸா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும்.
சீஸி ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்
வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஸா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும்.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகள் அனைத்தையும் சிறிதாகவோ அல்லது நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
முதலில் எண்ணையை கடாயில் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும். இப்பொது அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
- 4
இப்பொது நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், காரட் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.காய்கறிகள் நன்கு வேக வேண்டிய அவசியம் இல்லை.
- 5
முதலில் ப்ரட்டின் மீது வட்ட வடிவிலான மூடியை வைத்து அதனை சுற்றி வெட்டி எடுக்கவும். அதை எண்ணெய் தடவிய மவ்வின்ஸ் தட்டில் மெதுவாக வைக்கவும்.
- 6
இப்பொது தயாரித்த காய்கறி கலவையை சாஸ் தடவிய ப்ரட் கப்பில் வைத்து மேலே துருவிய சீஸ் போடவும்.
- 7
200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் நான்கு நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான ப்ரட் பீட்ஸா கப் தயார்
- 8
பழங்களோடு கோக்கோ சேர்த்தும் பேக் செய்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcornerமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
பஜ்ரா சீஸி மோடக்ஸ்
ஜிலட்டின் இலவச, மிகவும் ஊட்டச்சத்து, சுவையாக இந்திய Momos / modaks. இந்த மொமோஸ் ஒரு ஆரோக்கியமான தேநீர் நேரம் சிற்றுண்டி, காலை உணவு / புருன்சிற்காக, கட்சி appetizers உள்ளன. பஜ்ரா மாவு நற்குணம் மற்றும் 3 சீஸ் வகைகளை இந்த மோர்மோஸ் முற்றிலும் அற்புதம் செய்கிறது. ஒரு காரமான சாஸ் இந்த அறுவையான Momos / modaks பரிமாறவும். உங்கள் நாட்களை கொண்டாடும் ஒரு அறுவையான உபசரிப்பு. #festivesavories Swathi Joshnaa Sathish -
-
-
சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)
#மழைக்காலஉணவுகள்மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும். Hameed Nooh -
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
-
ஆம்லேட் சான்விஜ் (Korean style egg sandwich)
#GA4தென் கொரியாவின் சாலையோரக் கடைகளில் மிகவும் பிரபலமான இந்த முட்டை சாண்ட்விச்,நம் நாட்டு சுவைக்காக சில மாற்றங்களுடன் எளிமையாக நம் சமையலறையில் செய்யலாம்........ karunamiracle meracil -
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
கனவா டெவில்(Squid devil) (Kanava devil recipe in tamil)
கனவா டெவில் ஒரு ஸ்ரீலங்காவில் பிரபலமான ரெசிபி. இதை கோழி, ஆடு,இறால் என மற்ற இறைச்சிகளிலும் செய்யலாம்.ஹோட்டலில் சாப்பிட ஆசை படுபவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்#myfirstrecipe Poongothai N -
-
-
-
-
-
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்