சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு சேர்த்து தாளிக்கவும்
- 4
பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதக்கிய பின், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
வேக வைத்த கொள்ளு சேர்த்து கிளறவும்.
- 7
இதனுடன் கரகரப்பாக அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
- 8
மிதமான சூட்டில் 5 நிமிடம் வதக்கி அடுப்பில் இருந்து இறக்கிவைக்கவும்.
- 9
சூடான ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
-
பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
#GA4 week11(pumpkin) Vaishu Aadhira -
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
-
-
-
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10471114
கமெண்ட்