பீட்ரூட் பொரியல்

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் ஐ தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்
- 4
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய பீட்ரூட் ஐ போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்
- 7
தண்ணீர் சுண்டி காய் நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார் Kalavathi Jayabal -
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10532176
கமெண்ட்