பீட்ரூட் குருமா(beetroot khurma recipe in tamil)

Smriti @JSmriti
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
வதங்கியதும் சிறிய துண்டுகளாக வெட்டிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் இதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மசாலாவை வேக வைக்கவும்.
- 3
கூடவே நைசாக அரைத்த தேங்காயை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 4
கடைசியாக தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேக விட்டு தோசை சப்பாத்தியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
-
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
-
பீட்ரூட் ஸ்டிர் ஃரை (Beetroot stir fry recipe in tamil)
#goldenapron3# nutrition 3# familyபீட்ரூட் ஆனது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மட்டுமல்லாது இரத்த சோகை தீர்க்க வல்லதாகும். இந்த அற்புதமான உடலுக்கு வலிமையைக் ஊட்டக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் எனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக சமைக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காய்கள் பிடிக்கும் என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டை சமைப்பதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri -
-
-
பீட்ரூட் மட்டன் திக்கடி (Beetroot mutton thikkadi Recipe in Tamil)
#2019சிறந்தரெசிபிகள்எப்பொழுதும் அரிசிமாவில் வெறும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மாவை பிசையுவோம்.தண்ணீருக்கு பதிலாக பீட்ரூட் ஜூஸை கொதிக்கவைத்து மாவில் ஊற்றி திக்கடி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அதுதான் பீட்ரூட் மட்டன் திக்கடி. Jassi Aarif -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)
#pongal முட்டை புரோட்டா காணும் பொங்கல் ஸ்பெஷல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/
பீட்ரூட் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும் தோலுக்கு நல்லது. குருமாமுகலாயர் நாட்டில் இருந்து வந்தது. Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Beetroot leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
-
-
-
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16249312
கமெண்ட்