#தக்காளி சட்னி

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#தக்காளியுடன் சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 7 தக்காளி
  2. 1 வெங்காயம்
  3. 10 பூண்டு பற்கள்
  4. 1/2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
  5. 2 கொத்து பொதினா
  6. 1 பட்டை
  7. 2 இலவங்கம்
  8. 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
  9. 4 டீஸ்பூன் எண்ணெய்
  10. 2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், பூண்டு பற்கள், சோம்பு தூள் சேர்க்கவும்.

  2. 2

    பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது வதக்கி தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.

  4. 4

    மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, அடுப்பை சிறிய தீயில் வைத்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும்.

  5. 5

    கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes