சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயின் விதைகளை எடுத்து விட்டு பாகற்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 3
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் கடுகு பொடித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் பொன்னிறம் ஆனதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
பாகற்காய் நன்கு வெந்ததவுடன், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
- 7
பின்பு நறுக்கிய பாகற்காய், தேவையான அளவு உப்பு மற்றும் கருலேப்பில்லை சேர்த்து நன்கு வேக விடவும்.
- 8
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 9
சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
பெரிய பாகற்காயை வைத்து மிக ருசியான ஒரு பொரியல் கசப்பு இனிப்பு உப்பு காரம் சிறிதளவு புளிப்பு எல்லாம் சேர்ந்து செய்து பார்ப்போம் வாருங்கள் அருமையான ருசியுடன் நன்றாக இருக்கும்#kp Banumathi K -
More Recipes
கமெண்ட்