பீட்ரூட் கீரை பொரியல்

Sowmya Sundar @cook_16047444
#பொரியல் வகை ரெசிபி
கீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளவும்
- 3
பின்னர் பீட்ரூட் துருவல், கீரை சேர்த்து வதக்கவும்
- 4
அதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைத்து வதக்கவும்
- 5
வதங்கியதும் வேக வைத்த மொச்சை சேர்த்து கிளறி இறக்கவும்
- 6
எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் பொரியல்
#பீட்ரூட் கார பொரியல் செய்முறை


பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது


வாழைக்காய் பொடிமாஸ்
#பொரியல் வகைகள் ரெசிபி


இறால் முட்டைப் பொரியல்
#பொரியல் வகைகள்


பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.


பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல்.


கீரை பொரியல்
#பொரியல் வகைகள்


வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல்


🏨 பீட்ரூட் பொரியல்
#hotelமிக எளிையான ஆனால் ஹோட்டல் சுவை தரும் பீட்ரூட் பொரியல் இது.


பீட்ரூட் பொரியல் #everyday recipes- மதிய உணவு வகைகள்
இரத்த சோகை நீக்கும் பீட்ரூட் பொரியல்


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


முட்டை மசாலா பொரியல்
#பொரித்த வகை உணவுகள்


பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட


பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் .


பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்...


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை


பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்..


பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார்


பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம்


வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount


கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்


கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன்


தோட்டக்குற பப்பு..., (கீரை பருப்பு கூட்டு..) (Thotakura pappu recipe in tamil)
#ap.. .. கொஞ்சம் வித்தியாசமான முறையில் காரமாக செய்யும் கீரை கூட்டு ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ்..


பீட்ரூட் கேரட் பொரியல்
சோர்வை நீக்கக்கூடிய காய்கறி


பீட்ரூட் பொரியல்
#veg சுவையான ஆரோக்கியமான சமையல்.


கீரை சன்னா கீ ரைஸ்
#combo5 - வித்தியாசமான சுவையில் கீரை சன்னா வைத்து ஆரோக்கியசமான முறையில் செய்த கீ ரைஸ்......


பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT


பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4


தண்டு கீரை பொரியல்
#COLOURS2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10564823
கமெண்ட்