சமையல் குறிப்புகள்
- 1
அரசாணிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய அரசாணிக்காயை சேர்த்து உப்பு தூவி கிளறவும்
- 4
பின் சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்
- 5
முக்கால் பாகம் வரை வெந்ததும் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரசாணிக்காய் பொரியல்(arasanikkai poriyal recipe in tamil)
#pongal2022


சுண்டைக்காய் பொரியல்


இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


ப்ராக்கோலி பொரியல்
#பொரியல்வகை உணவுகள்


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது.


பாவக்காய் பொரியல் (paavaikai poriyal recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்
சாம்பாரில் முருங்கை காய் மணமே தனி சுவையை கொடுக்கும்


சுரைக்காய் பொரியல்


காலிஃப்ளவர் பொரியல்


பாவக்காய் பொரியல்
#Everyday2


சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது


உருளைக்கிழங்கு பொரியல்
#combo4


(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.


வாழைக்காய் பொரியல்
#GA4 banana


மிக்ஸ்டு வெஜீட்டபில் தேங்காய் பொரியல்
மிக்ஸ்டு வெஜீட்டபில் தேங்காய் பொரியால்


பூசணிக்காய் பொரியல்
#GA4#week 11#pumpkin


பாகற்காய் பொரியல் (Pakarkaai poriyal recipe in tamil)
#arusuvai 6 கசப்பு


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார்


உருளைக்கிழங்கு பொரியல் (urulaikilangu poriyal recipe in Tamil)
#book


வல்லாரை கீரை சாம்பல்(vallarai keerai sambal recipe in tamil)
#welcome


பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும்.


ப்ராக்கோலி பொரியல் (Broccoli poriyal recipe in tamil)
#goldenapron3#week18


வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும்


வெண்டைக்காய் பொரியல்
#goldenapron3


நேந்திரங்காய் தேங்காய் பொரியல்(raw banana coconut poriyal recipe in tamil)
#VT


சக்கரை வள்ளிகிழங்கு பொரியல் (Sarkarai valli kizhangu poriyal Recipe in Tamil)
#nutrient2 இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது.இதன் தோலை நீக்காமல் சாப்பிடும்போது விட்டமின் ஏ சத்து முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.


எள்ளு கத்திரிக்காய் குழம்பு (Ellu kathirikkaai kulambu recipe in tamil)
#ve


வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


தக்காளி 🍅 சாம்பார்
#தக்காளிசெய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10565580
கமெண்ட்