பாகற்காய் பொரியல் (Pakarkaai poriyal recipe in tamil)

#arusuvai 6 கசப்பு
பாகற்காய் பொரியல் (Pakarkaai poriyal recipe in tamil)
#arusuvai 6 கசப்பு
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை கழுவி உள்ளிருக்கும் வெள்ளை பகுதியை ஒரு ஸ்பூனால் சுரண்டி எடுக்கவும். பொடியாக அரிந்து வைக்கவும். சின்ன வெங்காயம் 10 பொடியாக அரிந்து வைக்கவும் பூண்டு ஆறு பல் பொடியாக அரிந்து வைக்கவும் புளி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
- 2
ஒரு கடாயை சூடாக்கி அதில் நான்கு ஸ்பூன் உளுத்தம் பருப்பை போட்டு சிம்மில் வைத்து பொன்னிறமாக வறுக்கவும். மிக்ஸி ஜாரில் அதை பவுடராக அரைத்து வைக்கவும். வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து ஒரு வரமிளகாய் தாளித்து கருவேப்பிலை வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும். வதக்கியதும் பொடியாக அரிந்த பாவற்காய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். புளியை கரைத்து பாகற்காய் மூழ்கும் அளவுக்கு ஊற்றவும். சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 3
அடுப்பை சிம்மில் வைத்து பாகற்காயை வேகவிடவும். பாகற்காய் வெந்ததும் அரைத்து வைத்த உளுந்து பொடி நாட்டுச்சக்கரை 3 ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும். அடிப்பிடிக்காமல் சுருள வதக்கி கெட்டியானதும் இறக்கவும்..சுவையான பாகற்காய் உளுந்து பொடி பொரியல் தயார். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
-
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
பாகற்காய் பொரியல்(pavakkai poriyal recipe in tamil)
சிறிய பாகற்காய் கசப்பு இல்லாமல் பொரிப்பது மிகவும் சவாலானது இந்த முறையில் பொறித்தால் கசப்பு இல்லாமல் மிகவும் ருசியாக இருக்கும் பாகற்காயின் அளவுக்கு சிறிய வெங்காயம் சேர்க்க வேண்டும் Banumathi K -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
பாகற்காய் உளுந்தம்பருப்பு பிரட்டல் (Paakarkaai ulunthamparuppu pirattal recipe in tamil)
#arusuvai 6 Siva Sankari -
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
-
-
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்