சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்
- 2
மசாலாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும். மிகவும் மையாக அரைக்க வேண்டாம்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.
- 4
பின்பு நறுக்கிய பாகற்காய், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
- 5
தயாரான பாகற்காய் வறுவலை சாம்பார் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
- 6
பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து முறுவல் ஆகும் வரை கிளறி இறக்கவும்.
- 7
வாணலியை மூடி 5 நிமிடங்கள் அடுப்பை வேகமாகவும் பின் அடுப்பை சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10565855
கமெண்ட்