பூண்டு சட்டினி

RIZUWANA
RIZUWANA @cook_18460485

#பாரம்பரிய உணவு  செய்முறை #Anitha

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்கள்
  1. 150 கிராம்பூண்டு
  2. 10 கிராம்வர மிளகாய்
  3. 10கிராம்புளி
  4. 5கிராம்கட்டி பெருங்காயம்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 50கிராம்நல்லெண்ணெய்
  7. 5கறிவேப்பிலை இலைகள்
  8. சிறுதளவுகடுகு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வானலியில் 25கிராம் நல்லெண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    பூண்டு புளி இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தனியாக எடுக்கவும்.

  3. 3

    மிதமான தீயில் வைத்து பெருங்காயத்தை பொன் நிறமாக வதக்கவும் பிறகு தனியாக எடுக்கவும்.

  4. 4

    வர மிளகாய் மிதமான தீயில் வைத்து வதக்கவும் பிறகு தனியாக எடுக்கவும்.

  5. 5

    பிறகு தனியாக எடுத்ததை 5 நிமிடம் ஆறவைக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு நல்லெண்ணெய் சேர்த்து
    அம்மி அல்லது மிக்சியில் அரைக்கவும்.

  6. 6

    அரைத்ததை சின்ன பாத்திரதில் மாற்றி சிறிது கடுகு வர மிளகாய் கறிவேப்பிலை மிதமான தீயில் வைத்து வதக்கவும். பூண்டு சட்டினியின் மேல் தூவி சிறிது அழகு படுத்தவும்.

  7. 7

    இந்த சட்டினி அனைத்து உணவுக்கு சேர்த்து சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

parvathi b
parvathi b @cook_0606
அற்புதமான ரெசிபி . மேலும் இது போன்ற அற்புதமான ரெசிபி செய்முறைகள் பகிருங்கள்

எழுதியவர்

RIZUWANA
RIZUWANA @cook_18460485
அன்று

Similar Recipes