தக்காளி  பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#தக்காளியுடன் சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேருக்கு
  1. இரண்டுதக்காளிப்பழம் சிறிதாக நறுக்கியது
  2. 1உருளைக்கிழங்கு வேகவைத்து நறுக்கியது
  3. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  4. 25 கிராம்பச்சை பட்டாணி வேகவைத்து
  5. 2பச்சை மிளகாய்
  6. ஒரு ஸ்பூன்எண்ணெய்
  7. கடுகு உளுந்து கருவேப்பிலை
  8. ஒரு ஸ்பூன்கடலை மாவு
  9. ஒரு ஸ்பூன்சீரக தூள்
  10. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. தேவைக்கேற்பஉப்பு
  12. அரை டம்ளர்தண்ணீர்
  13. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து

  2. 2

    எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்கவும்

  3. 3

    பெரிய வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    மஞ்சள் தூள் சேர்க்கவும் சீரகத்தூள் சேர்க்கவும்

  5. 5

    அரை டம்ளர் தண்ணீரில் கடலைமாவை கரைத்து

  6. 6

    தக்காளி உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி கலவையில் சேர்த்துஒரு கொதி விடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes