உருளைக்கிழங்கு பூரி பொரித்த ஸ்டஃப்டு

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#பொரித்த வகைஉணவுகள்

உருளைக்கிழங்கு பூரி பொரித்த ஸ்டஃப்டு

#பொரித்த வகைஉணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. கால் லிட்டர்எண்னை
  2. 2 உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து
  3. கால் கிலோகோதுமை மாவு
  4. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  5. கால் டீஸ்பூன்சோம்பு
  6. கால் ஸ்பூன்தனி மிளகாய்த்தூள்
  7. தேவைக்கேற்உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும் வாணலியில்

  2. 2

    வானலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சோம்பு தாளிக்கவும்

  3. 3

    வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதனுடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்

  4. 4

    எல்லாம் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கை உதிர்த்துவிட்டு எல்லாவற்றையும் நன்றாக கிளறவும்

  5. 5

    பூரி மாவை வட்டமாக பரத்தி கொள்ளவும் கிழங்கு பொரியலை பூரியின் மேல் வைத்து மேலே ஒரு பூரியை வைத்து மூடி விடவும்

  6. 6

    எண்ணெயைக் காயவைத்து பூரிகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes