கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி

Hameed Nooh @cook_13961642
எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக கழுவி மிருதுவாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
அடி கனமான பாத்திரத்தில் தக்காளி பச்சை மிளகாய் கலவையை ஊற்றி வேகவிடவும்
- 3
சிறிது நேரத்தில் நிறம் மற்றும் மணம் மாறியதும் சர்க்கரை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு நறுக்கிய பாதாம் உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து ஜாமில் கொட்டி சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி.


சேமியா பாயாசம் (Semiya Payasam recipe in Tamil)
#பார்ட்டி


கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி


சேமியா பாயாசம் (semiya payasam recipe in tamil)
#book


132.அன்னாசி பச்சடி
பைனாப்பிள் பச்சடி அரிசிக்கு ஒரு பக்க டிஷ். பல வகையான பச்சடி மற்றும் இனிப்பு இருக்கிறது.


ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
#பால்செய்முறை


சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)
#cookpadturns4#dryfruits


உருளைக்கிழங்கு கீர்


தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)
மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை.


ஷீர் குர்மா (Sheer kurma recipe in tamil)


தக்காளி பச்சடி


பைனாபிள் மதுரா பச்சடி
பைனாபிள் பச்சடி:பைனாபிள் மதுரா பச்சடி-பைனாப்பிள்,வாழைப்பழம்,திரட்சை,மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பான சைடிஷ்.இந்த சைடிஷ் திருமணங்களிலும்,கேரளா பண்டிகையின் போதும் பரிமாறப்படுகிறது(ஓணம் பண்டிகையின் போது).இந்த சைடிஷ் தென்னிந்தியா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமானது


பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி.


பாதாம் முந்திரி ரோல் (Badam Munthri Roll Recipe in Tamil)
#தீபாவளி


பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.


சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி.


பால் பாயசம்
# விநாயகர்


பால் பாயாசம் (Paal payasam recipe in tamil)


பால் அல்வா (Paal Alwa Recipe In Tamil)
#பால்


அரிசி பாயாசம்
#combo5


தக்காளி நூடுலஸ் சூப்
தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்...


கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும்.


கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.


பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk


ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ்.


கேரட் கீர் (Carrot Gheer Recipe in Tamil)
#ebook


ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு


ஹரிரா(harira recipe in tamil)
எங்கள் வீட்டில் செய்யக்கூடிய பாரம்பரியமான ஒரு செய்முறையை உங்களோடு பகிர்ந்துள்ளேன்


கேரட் அல்வா


கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10650970
கமெண்ட்