சமையல் குறிப்புகள்
- 1
அடி கணமான வாணலியில் பால் ஊற்றி கொதிக்க விடவும்
- 2
பின் பால் முக்கால் பாகம் வரை சுண்டி திக்கானதும் சர்க்கரையை பவுடராக்கி சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் ஏலக்காய் ஐ இடித்து தூள் செய்து சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்
- 5
தனியாக வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பை வறுத்து பின் பால்கோவாவில் சேர்த்து கிளறவும்
- 6
சர்க்கரை இளகி பின் சேர்ந்து திக்காக வரும் போது மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
- 7
நன்கு சேர்ந்து திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
-
-
பால் கொழுக்கொட்டை (Paal kolukattai recipe in tamil)
நவராத்திரி விழாவில் பால் கொழுக்கொட்டை சாமிக்கு பிரசாதம்.தேங்காய் பால் கொழுக்கொட்டை#pooja Sundari Mani -
-
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
-
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10767384
கமெண்ட்