மீன் விரல்கள்

Durgadevi
Durgadevi @cook_18231909
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம்எந்த மீனும் எலும்பு இல்லாமல் சிறிய துண்டுகளாக வெட்டப்படுகின்றன
  2. 2 ஸ்பூன்மிளகாய் தூள்
  3. 2 கரண்டிசோள மாவு
  4. சிறிது எலுமிச்சை
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. எண்ணெய்
  7. சிறிது பிரட் கிராம்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தை எடுத்து மீன் துண்டுகளை வைத்து, மிளகாய் தூள், எலுமிச்சை, உப்பு சேர்த்து பதினைந்து நிமிடங்கள் மரைனேட் செய்யவும்

  2. 2

    அரிசி மாவு, சோழ மாவு, உப்பு,பிரட் கிராம்ஸ் ஆகியவற்றை கலந்து வைக்கவும்

  3. 3

    மரைநேட் செய்த மீன் துண்டுகளை மாவு கலவையில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

Similar Recipes