கருப்பு கொண்டை கடலை கீரை வடை (black chenna gram with Spinach vada Recipe in Tamil)

மிகவும் புரதம் மற்றும் கால்ஷியம் நிறைந்த ரொம்ப டேஸ்ட் ஆனா கருப்பு கொண்டை கடலை பருப்பு கீரை வடை.. இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய ஸ்நாக்ஸ்..வெள்ளை கொண்ட கடலை பயன்படுத்தி நிறைய பேர் பல விதமான உணவு செய்துள்ளனர்.. ஆனால் இது நான் புதிதாக முயற்சி செய்து உருவாக்கிய ரெசிபி...
கருப்பு கொண்டை கடலை கீரை வடை (black chenna gram with Spinach vada Recipe in Tamil)
மிகவும் புரதம் மற்றும் கால்ஷியம் நிறைந்த ரொம்ப டேஸ்ட் ஆனா கருப்பு கொண்டை கடலை பருப்பு கீரை வடை.. இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய ஸ்நாக்ஸ்..வெள்ளை கொண்ட கடலை பயன்படுத்தி நிறைய பேர் பல விதமான உணவு செய்துள்ளனர்.. ஆனால் இது நான் புதிதாக முயற்சி செய்து உருவாக்கிய ரெசிபி...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொண்டைகடலை பருப்பு 12 மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து கொள்ளவும்
- 2
பின்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளவும்..
- 3
பிறகு அதனுடன் மேலே சொன்ன அளவுடன் கடலைமாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. இதில் வெங்காயம், மிளகாய் சேர்க்க வேண்டாம்.. அப்படி சேர்த்தால் கீரை சுவையை ருசி வெங்காய சுவையை மாற்றி விடும். மேலும் குழந்தைகள் கீரைக்கு பதிலாக மிளகாய் சாப்பிட்ட நேரிடும்..அதனால் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்க்க வேண்டாம்..
- 4
அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நாம் கலந்து வைத்த மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போடவும்.. அப்போது தான் இதில் உள்ள கீரை வேக சரியாக இருக்கும்..
- 5
போட்ட உருண்டைகள் பொன் நிறமாக மாறி வந்ததும் மெதுவாக மறுபுறம் மாற்றி வேக வைக்கவும்.. அடுப்பை சிம்மில் வைக்கவும்.. அப்படி செய்தால் உள்ளே உள்ள கீரை நன்றாக வேகும்..
- 6
இறுதியாக மொறு மொறு சுவை உடன் மற்றும் சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் ரெடி...இப்படி செய்தால் கீரை சாப்பிட மறுக்கும் குழந்தை மற்றும் பெரியவர்கள் கூட ருசித்து சாப்பிடுவார்கள்...
- 7
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... 😉
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
முருங்கை கீரை வடை
#vadai+payasam #combo5முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நோய் நிவாரணிபருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. வடை, பாயசம் எல்லா பண்டிகைகளிலும் உண்டு Lakshmi Sridharan Ph D -
கருப்பு கவுணி அரிசி - வெல்ல புட்டு(black rice puttu recipe in tamil)
#ku - கவுணி அரிசிWeek- 4சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி... இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவயான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... கூடாமல் கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது... இதை வைத்து செய்த அருமையான வெல்ல புட்டு.... Nalini Shankar -
கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.. Muniswari G -
கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)
#CF2தீபாவளி நாளுக்காக குடும்பத்திற்கு சத்தான சுவையான ஒரு பலகாரம் செய்ய ஆசைபட்டு ஆஞ்சனேயர் கோயில் வடை போல வெள்ளை உளுந்திற்கு பதில் மனதில் சத்தானதாக வேண்டும் என்று நினைத்து நானே உருவாக்கியது Mathi Sakthikumar -
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
கீரை ஆம்லெட்(spinach Omelette) (Keerai omelette Recipe inTamil)
மிகவும் சத்துக்கள் நிறைந்த உணவு.. இதில் இரும்பு சத்து மற்றும் நார் சத்து, புரதம் அதிகம் உள்ளது.. செய்வதும் சுலபம் Uma Nagamuthu -
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
-
முருங்கைக்கீரை பருப்பு வடை(Murunkai keerai paruppu vadai recipe in tamil)
#JAN2கீரையில் அதிகப்படியான சத்துக்கள் இருந்தாலும் அதை யாரும் விரும்பி உண்பதில்லை ஆனால் வடை அனைவராலும் விரும்பப்படும் ஒரு சிற்றுண்டி ஆகும் Sangaraeswari Sangaran -
அரை கீரை போண்டா
இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் காரணம் இந்த அரை கீரை எனது சிறு மாடி தோட்டத்தில் பறிக்க பட்ட கீரை. Sujaritha -
ஆப்பிள் பஜ்ஜி (புது விதமான இனிப்பு சுவையுடன்) (Apple bajji recipe in tamil)
அதிக இனிப்பு வகைகள் சாப்பிட்டு bore அடிக்காமல் இருக்க இந்த ரெசிபி உதவி செய்யும்..பஜ்ஜியை நிறைய பேர் பல விதமான முறைகளில் செய்வது வழக்கம். பல வித காய்களை பயன்படுத்தி உதாரணம் வாழைக்காய்,நேந்திரம் பழம், வெங்காயம், கத்தரிக்காய், சுரைக்காய், அப்பளம் இந்த பொருள்கள் வைத்து செய்து இருப்பார்கள்.ஆனால் இந்த முறையில் செய்தால் இனிப்பு கலந்த ஒரு வித்தியாசமான சுவை கிடைக்கும்.. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் #arusuvai 1 Uma Nagamuthu -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
-
முருங்கை கீரை சப்பாத்தி அல்லது ப்ரோட்டா (Murunkai keerai chappathi recipe in tamil)
முருங்கை கீரை வைத்து பொறியியல், பருப்பு சேர்த்து கூட்டு, தோசை, சாம்பார் கூட செய்யலாம்.. இது புதிய முயற்சி.. முருங்கை கீரை சப்பாத்தி ரொம்ப சூப்பர் டிஷ்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்.(simple and fiber rich food) Uma Nagamuthu -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
கறுப்பு கொண்டைக்கடலை வடை (Black channa vadai recipe in tamil)
கறுப்பு கொண்டக்கடலை வடை மிகவும் சுவையாக உள்ளதால் இங்கு பகிர்ந்துள்ளேன். எப்போதும் பருப்பு வைத்து தான் வடை செய்வோம். ஆனால் இன்று கடலையை வைத்து செய்து பார்த்தேன். நன்கு மொறு மொறுப்பாக இருந்தது.#Grand1 Renukabala -
கீரை குழம்பு & கீரை வடை (Keerai kulambu & keerai vadai recipe in tamil)
#lockdown நேரங்களில் அனைத்துப் பொருள்களும் இருமடங்கு விலையில் கிடைக்கும் வேளையில் முன்பின் அறிந்திராத வயதான கீரை விற்கும் முதியவர் எனக்கு இலவசமாக இரண்டு கட்டு கீரைகளை கொடுத்தார் . காசு வாங்க மறுத்துவிட்டார் . மிகவும் வற்புறுத்திய பின் நான் கொடுத்த காசை வாங்கிக் கொண்டார் . எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. தாத்தா கொடுத்த கீரையில் கீரை குழம்பு மற்றும் கீரை வடை செய்து அனைவரும் சாப்பிட்டோம். இதுபோன்ற இக்கட்டான காலங்களில் மனித நேயம் ஒன்று மட்டுமே முக்கியமானதாகும்.#lockdown#book Meenakshi Maheswaran -
கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)
#Npd2மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh
More Recipes
கமெண்ட்