காலி ஃப்ளவர் 65

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிஃப்ளவரை உதிர்த்து மிதமான சூடு தண்ணீரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
- 2
5 நிமிடம் கழித்து அந்த தண்ணீரை கொட்டி விட்டு வேறு தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
- 3
இந்த காலிஃப்ளவரில் கடலைமாவு, சோளமாவு, அரிசி மாவு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து, தேவைக்கு உப்பும் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
- 4
பஜ்ஜி மாவு பதத்திற்கு இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும் படி பிசைந்து கொள்ளவும்
- 5
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான காலிஃப்ளவர் 65 இது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
*பேபி பொட்டேட்டோ 65* (baby potato 65 recipe in tamil)
#FCதோழி நளினியும், நானும் சேர்ந்து, செய்கின்ற நாலாவது காம்போ.நளினி நூடுல்ஸ் செய்வார்கள். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10653713
கமெண்ட்