#பிரெட் சீஸ்பைட்ஸ்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பொரித்த வகை உணவுகள்

#பிரெட் சீஸ்பைட்ஸ்

#பொரித்த வகை உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 4 ப்ரட் ஸ்லைஸ்
  2. 2சீஸ்ஸ்லைஸ்
  3. 6 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  4. தேவையான அளவுபிரட் தூள்
  5. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    2 பிரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவில் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து அதை பிளஸ் வடிவத்தில் வெட்டி நான்கு துண்டுகளாக்கவும்

  2. 2

    கார்ன்ஃப்ளாரை தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்

  3. 3

    பிரெட் துண்டுகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கி எடுக்கவும்

  4. 4

    அவற்றை உடனே பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும்

  5. 5

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes