சிக்கன் பைட்ஸ் (Chicken Bytes Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பொரித்தஉணவுவகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ எலும்பு நீக்கப்பட்ட சிக்கன்
  2. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள
  3. 1ஸ்பூன் மிளகுத்தூள்
  4. 1/2 ஸ்பூன் இஞ்சி பவுடர்
  5. 1)2 ஸ்பூன் வெங்காய பவுடர்
  6. 2முட்டை
  7. 2ஸ்பூன் கான்பிளவர்
  8. ஒரு கப் ஓட்ஸ் பொடித்தது
  9. 3ஸ்பூன் ஓரிகானோ சீசனிங்
  10. 3ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  11. தேவையான அளவுபொரித்து எடுப்பதற்குத் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சிக்கனுடன் முட்டை, மஞ்சள் தூள், உப்பு மிளகுத்தூள் சில்லி ஃப்ளேக்ஸ் ஓரிகானோ சீசனிங் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊறவிடவும்

  2. 2

    ஊறிய சிக்கனை பொடித்து வைத்துள்ள ஓட்ஸில் பிரட்டி வைக்கவும்

  3. 3

    எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்

  4. 4

    பொரித்து எடுத்தவுடன் இஞ்சி மற்றும் வெங்காய பொடியை தூவி சூடாக பரிமாறவும்

  5. 5

    எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் சிக்கனை பொரித்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes