சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக கழுவி உப்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக மசாலாவை தடவி வைக்கவும்
- 2
அரை மணிநேரம் கழித்து எண்ணெய் நன்றாக காய்ந்தபின் மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
- 3
எலுமிச்சம் பழம் சாறு பிழிந்து சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)
#deepfryசேப்பங்கிழங்கில் பைபர் மாங்கனீஸ் விட்டமின் பி6 பொட்டாசியம் காப்பர் விட்டமின் சி பாஸ்பரஸ் உள்ளது. Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்பைசி உருளைக்கிழங்கு ஃப்ரை
#deepfryஎப்பொழுதும் செய்யும் உருளைக்கிழங்கை விட இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி. Jassi Aarif -
-
-
-
ஃபிஷ் ஃப்ரை (Fish Curry Recipe in Tamil)
#goldenapron3#anbanavargalakusamayungalகண் பார்வைக்கு மீன் மிகவும் சிறந்த உணவு. எனது அன்பு மகன் சாய் ஸ்ரவன்.அவனுக்கு மீன் வருவல் மிகவும் பிடிக்கும். மிகவும் விட்டமின்கள் நிறைந்த இந்த ரெசிபியை அன்பானவர்கள் காக சமையுங்கள் போட்டிக்காக அவனுக்கு செய்து கொடுத்தேன்.சுவைத்து விட்டு என்னை பாராட்டி பரிசாக ஒரு முத்தத்தை கொடுத்தார்.நீங்களும் உங்கள் இல்லத்தில் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பை வெல்லுங்கள். Dhivya Malai
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10687157
கமெண்ட்