உருளைகிழங்கு கார அடை

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1கப் அரிசி மாவு
  2. 2(துறுவியது)உருளைகிழங்கு
  3. 2காய்ந்த மிளகாய்
  4. 1பச்சை மிளகாய்
  5. சிறிதுபெருங்காயம்
  6. சிறிது(நறுக்கியது)வெங்காயம்
  7. சிறிதுகறிவெப்பிலை
  8. சிறிது(நறுக்கியது)தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைகிழங்கு,காய்ந்த மிளகாய்,பெருங்காயம்,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    1கப் அரிசி மாவுடன் அரைத்த உருளைகிழங்கு கலவையை சேர்க்கவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம்,பச்சைமிளகாய்,வெங்காயம்,கறிவேப்பிலை,தேங்காய் நறுக்கியது சேர்த்து வதக்கவும்

  4. 4

    வதக்கியதை அரிசி மாவுடன் சேர்த்து கலாக்கவும். ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் சேர்த்து லேசாக பரப்பி எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். சுவையான உருளைகிழங்கு கார அடை ரெடி!!!!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
குழந்தைகளுக்கு கொடுக்க சிறந்த ரெசிபி 🙏

எழுதியவர்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes